×

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 11-வது சுற்றில் இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் குகேஷ் வெற்றி

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 11-வது சுற்றில் இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் குகேஷ் வெற்றி பெற்றார். முதல் சுற்றில் டிங் லிரென் வெற்றி பெற்ற நிலையில் 3-வது சுற்றில் குகேஷ் வெற்றி பெற்றிருந்தார். 11-வது சுற்றில் வெற்றி பெற்றதன் மூலம் 6-5 என்ற கணக்கில் குகேஷ் முன்னிலையில் உள்ளார். 7.5 புள்ளிகள் பெறுபவர் வெற்றி பெறுவார் என்பதால் பிற 3 சுற்றுகள் சமன் ஆனாலும் குகேஷ் சாம்பியன் ஆவார்.

The post உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 11-வது சுற்றில் இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் குகேஷ் வெற்றி appeared first on Dinakaran.

Tags : India ,Grand Master ,World Chess Championship ,Kukesh ,Ding Liren ,Grand Master Kukesh ,Dinakaran ,
× RELATED செஸ் சாம்பியன்ஷிப் 10வது ரவுண்டு:...