- விராத் கோலி
- டிராவிட்
- பிரிஸ்பேன்
- இந்தியா
- ஆஸ்திரேலியா
- ராகுல் திராவிட்
- ஆஸ்திரேலிய வீரர்களான
- கோஹ்லி
- ஆஸி
- தின மலர்
பிரிஸ்பேன்: இந்தியா – ஆஸ்திரேலியா இடையே நாளை, 3வது டெஸ்ட் போட்டி நடக்கவுள்ளது. இப்போட்டியில் இந்திய பேட்ஸ்மேன் விராட் கோஹ்லி இன்னும் 2 ரன்கள் எடுத்தால் ஆஸிக்கு எதிராக ராகுல் டிராவிட் எடுத்துள்ள 2166 ரன்களை கடப்பார். கோஹ்லி தற்போது, ஆஸிக்கு எதிராக 2165 ரன் எடுத்துள்ளார்.
இந்தியாவின் முன்னாள் அதிரடி வீரர் யுவராஜ் சிங், டெஸ்ட் போட்டிகளில், 62 இன்னிங்ஸ்கள் ஆடி 1900 ரன் எடுத்துள்ளார். அவரது சாதனையை முறியடிக்க இந்திய வீரர் சுப்மன் கில்லுக்கு இன்னும் 42 ரன்களே தேவை. தற்போது வரை, கில் 56 இன்னிங்ஸ்களில் 1859 ரன் எடுத்துள்ளார். பிரிஸ்பேனில் நடக்கும் டெஸ்டில் கோஹ்லி, கில் புதிய சாதனைகள் படைப்பார்கள் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
The post டிராவிட்டை முந்துவாரா விராட் கோஹ்லி? appeared first on Dinakaran.