புதிதாக ஒரு கூட்டணியில் சேர வேண்டிய அவசியம் இல்லை என்று விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார். ஆதவ் அர்ஜுனாவின் செயல்பாடுகள் கட்சி நலனுக்கு எதிராக உள்ளதாக நிர்வாகிகள் உணர்ந்துள்ளனர். ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக உயர்நிலைக் குழு ஆலோசித்து முடிவு. விசிகவில் யார் தவறு செய்தாலும், முகாந்திரத்தை ஆய்வு செய்த பிறகே நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
The post புதிதாக ஒரு கூட்டணியில் சேர வேண்டிய அவசியம் இல்லை: திருமாவளவன் பேட்டி! appeared first on Dinakaran.