×

சொத்து வரி உயர்வை திருப பெற வலியுறுத்தி திருப்பூரில் 18-ம் தேதி கடையடைப்பு போராட்டம்

திருப்பூர்: வாடகை கட்டிடங்களுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரி, மாநகராட்சி உயர்த்தி உள்ள சொத்து வரி உயர்வு உள்ளிட்டவற்றை திரும்ப பெற வலியுறுத்தி திருப்பூர் மாவட்டம் முழுவதும் நாளை முதல் கடைகளில் கருப்பு கொடி ஏற்றியும், வருகின்ற 18-ம் தேதி கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என திருப்பூர் அனைத்து வியாபாரிகள் சங்க பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

The post சொத்து வரி உயர்வை திருப பெற வலியுறுத்தி திருப்பூரில் 18-ம் தேதி கடையடைப்பு போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Tirupur district ,Dinakaran ,
× RELATED திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே...