×

பெண்கள் தைரியமாக புகார் தந்தால்தான் குற்றச் செயல்கள் உருவாகாத நிலையை ஏற்படுத்த முடியும் : அமைச்சர் கீதாஜீவன்

தூத்துக்குடி : தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் செய்தியாளர் சந்திப்பு நடத்தினார். அப்போது பேசிய அவர், “பாலியல் வன்கொடுமை தொடர்பாக தைரியமாக புகார் கூறிய மாணவிக்கு பாராட்டுகள். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தமிழ்நாடு பாதுகாப்பான மாநிலம். பெண்கள் தைரியமாக புகார் தந்தால்தான் குற்றச் செயல்கள் உருவாகாத நிலையை ஏற்படுத்த முடியும். பாலியல் வன்கொடுமை வழக்குகளில் தண்டனை பெற்றுத்தரும் நோக்கில் வேகமாக நடத்தப்பட்டு வருகிறது,”இவ்வாறு தெரிவித்தார்.

The post பெண்கள் தைரியமாக புகார் தந்தால்தான் குற்றச் செயல்கள் உருவாகாத நிலையை ஏற்படுத்த முடியும் : அமைச்சர் கீதாஜீவன் appeared first on Dinakaran.

Tags : Minister ,Geethajeevan ,Thoothukudi ,Tamil Nadu ,
× RELATED பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு...