×

சென்னை கோயம்பேடு சந்தையில் முருங்கைக்காய் விலை கிலோ ரூ.400-க்கு விற்பனை

சென்னை: சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு முருங்கைக்காய் ₹50 முதல் ₹55 வரையிலும், 1 கிலோ ₹400 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மழை மற்றும் வரத்து குறைவால் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக வியாபாரிகள் தகவல். சில்லறை விற்பனையில் 1 கிலோ ₹500 வரை விற்பனையாகிறது.

The post சென்னை கோயம்பேடு சந்தையில் முருங்கைக்காய் விலை கிலோ ரூ.400-க்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Coimbed Market ,Chennai ,
× RELATED முருங்கைக்காய் தக்காளி விலை மீண்டும் குறைந்தது