×

சென்னையில் புறநகர் ரயில் சேவை ரத்து

சென்னை : சென்னையில் பலத்த காற்றடன் விட்டுவிட்டு கனமழை பெய்து வருவதால் புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பறக்கும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது புறநகர் ரயில்கள் ரத்தானது.

The post சென்னையில் புறநகர் ரயில் சேவை ரத்து appeared first on Dinakaran.

Tags : Suburban train service ,Chennai ,Suburban ,
× RELATED டிச.25ல் ஞாயிறு அட்டவணைப்படி புறநகர் ரயில் இயக்கம்