×

டிச.25ல் ஞாயிறு அட்டவணைப்படி புறநகர் ரயில் இயக்கம்

சென்னை : டிசம்பர் 25, கிறிஸ்துமஸ் தினத்தன்று சென்னை புறநகர் ரயில்கள் ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்படும் என் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்ட்ரல் – அரக்கோணம், சென்ட்ரல் – சூலூர்பேட்டை, கடற்கரை- செங்கல்பட்டு ரயில்கள் ஞாயிறு அட்டவணைப்படி இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post டிச.25ல் ஞாயிறு அட்டவணைப்படி புறநகர் ரயில் இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Christmas ,Central ,Arakonam ,Solurbettai ,Beach ,Sengalpattu ,
× RELATED கிறிஸ்துமஸ் பண்டிகை; சென்னையில் 8,000...