×

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் வெட்டிக் கொலை!

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். சமலைகவுண்டம்பாளையத்தில் தோட்டத்து வீட்டில் வசித்து வந்த தந்தை, தாய், மகன் என்று 3 பேர் கொலை. தெய்வசிகாமணி, அவரது மனைவி அலமாத்தாள், மகன் செந்தில்குமார் ஆகியோரை மர்மநபர்கள் வெட்டிக்கொன்றனர். சம்பவம் நடந்த இடத்தில் பல்லடம் காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் வெட்டிக் கொலை! appeared first on Dinakaran.

Tags : Palladam ,Tirupur district ,Tirupur ,Samalikaundampalayam ,Deivasikamani ,Alamathal ,Palladam, Tirupur district ,
× RELATED திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே...