×

குமரியில் டிச.1 முதல் 3 வரை டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் ஆணை..!!

கன்னியாகுமரி: நாகர்கோவில் சவேரியார் ஆலய வருடாந்திர விழாவை ஒட்டி அதன் வட்டாரத்தில் டிசம்பர் .1 முதல் 3 வரை டாஸ்மாக் கடைகள் மூட ஆட்சியர் அழகுமீனா உத்தரவிட்டுள்ளார். ரயில்வே ரோடு, கோட்டார் சந்திப்பு, பாறைக்கால் மடையில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உத்தரவிட்டார்.

The post குமரியில் டிச.1 முதல் 3 வரை டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் ஆணை..!! appeared first on Dinakaran.

Tags : Tasmac ,Kumari ,Kanyakumari ,Akummeena ,Saveriar Temple ,Nagercoil ,Railway Road ,Kottar Junction ,Bhihakal Madai ,Dinakaran ,
× RELATED டாஸ்மாக் தொழிலாளர் முன்னேற்ற சங்கம்...