×

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு..!!

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4,427 கனஅடியில் இருந்து 5,110 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 110.07 அடியாக சற்று உயர்ந்துள்ளது.

The post மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Matur Dam ,Salem ,Mattur Dam ,Dinakaran ,
× RELATED 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118.21 அடியாக சற்று உயர்வு