×

8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118.21 அடியாக சற்று உயர்வு

சேலம்: 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118.21 அடியாக சற்று உயர்ந்துள்ளது.மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 7460 கனஅடியில் இருந்து 7148 கனஅடியாக குறைத்துள்ளது. டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 1000 கன அடி நீரும், கிழக்கு மேற்கு கால்வாய்க்கு 300 கனஅடியும் நீரும் வெளியேற்றப்படுகிறது. இதே நிலை நீடித்தால் அடுத்த சில நாட்களில் மேட்டூர் அணை மீண்டும் நிரம்பும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118.21 அடியாக சற்று உயர்வு appeared first on Dinakaran.

Tags : Matur Dam ,Salem ,Mattur dam ,Delta ,East-West Canal ,Dinakaran ,
× RELATED முக்கிய அணைகளின் இன்றைய நிலவரம்