×

இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நியமனம்..!!

கொழும்பு: இலங்கையில் நாடாளுமன்றம் தொடங்கிய நிலையில் எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச நியமனம் செய்யப்பட்டுள்ளார். இலங்கை நாடாளுமன்ற சபாநாயகராக அசோக சபுமல் ரங்வல்ல நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

The post இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நியமனம்..!! appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,Opposition Leader ,Sajid Premadasa ,Colombo ,Parliament ,ASHOKA SABUMAL RANGWALA ,
× RELATED 17 ஆண்டுகளுக்கு முன் வௌிநாடு சென்ற...