×

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு ஜாமின் வழங்கியது அந்நாட்டு நீதிமன்றம்

பாகிஸ்தான்: பரிசுப் பொருட்களை முறைகேடாக விற்பனை செய்த வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. அரசின் பரிசுப் பொருளை விற்பனை செய்த வழக்கில், இம்ரான் கைது செய்யப்பட்டார்.

The post பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு ஜாமின் வழங்கியது அந்நாட்டு நீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : Pakistan ,Imran Khan ,Imran ,Dinakaran ,
× RELATED 3வது ஆண்டாக தொடர்ந்து உலகின்...