×

சோழவரம் சர்வீஸ் சாலை பணிக்காக மண்டபம் இடிப்பு..!!

திருவள்ளூர்: சோழவரம் அருகே அழிஞ்சிவாக்கத்தில் கோயில் முகப்பு மண்டபம் இடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நெடுஞ்சாலை சர்வீஸ் சாலை பணிகளுக்காக கோவில் மண்டபத்தை அகற்றும் பணி நடந்து வருகிறது.

The post சோழவரம் சர்வீஸ் சாலை பணிக்காக மண்டபம் இடிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Chozhavaram Service ,Thiruvallur ,Ashanjivakkam ,Chozhavaram ,Dinakaran ,
× RELATED மதுபோதையில் இளைஞர் ஒருவர் செய்த செயலால் அப்பகுதியில் பரபரப்பு!