×

மதுபோதையில் இளைஞர் ஒருவர் செய்த செயலால் அப்பகுதியில் பரபரப்பு!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பேருந்து நிலையம் அருகே நேற்று இரவு மதுபோதையில் இளைஞர் ஒருவர் அவ்வழியே செல்லும் வாகனங்களை மறித்து, சாலையில் படுத்தபடி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த செங்குன்றம் போலீசார், இளைஞரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

 

The post மதுபோதையில் இளைஞர் ஒருவர் செய்த செயலால் அப்பகுதியில் பரபரப்பு! appeared first on Dinakaran.

Tags : STATION ,THIRUVALLUR DISTRICT ,Dinakaran ,
× RELATED நண்பர்களுடன் மீன் பிடிக்கச் சென்ற...