×

கங்கைகொண்டானில் சோலார் பேனல் தொழிற்சாலை அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி

சென்னை: நெல்லை கங்கைகொண்டானில் சோலார் பேனல் தொழிற்சாலை அமைக்க தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது. ரூ.1,260 கோடி முதலீட்டில் விக்ரம் சோலார் நிறுவனம் தொழிற்சாலையை அமைக்க உள்ளது. 146 ஏக்கரில் அமைய உள்ள தொழிற்சாலை மூலம் 3150 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்

The post கங்கைகொண்டானில் சோலார் பேனல் தொழிற்சாலை அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Gangaikondan ,Chennai ,Environmental Impact Assessment Commission ,Tamil Nadu ,Nella Gangaikondan ,Vikram Solar Company ,
× RELATED 24 பேரின் பெயர்கள் நீதிபதி பதவிகளுக்கு...