×

சபரிமலை பக்தர்களுக்கு தேவஸம் போர்டு அறிவுறுத்தல்

திருவனந்தபுரம்: சபரிமலைக்கு வருகை தரும் பக்தர்கள் தங்களது இருமுடிக் கட்டில் சாம்பிராணி, கற்பூரம், பன்னீர் போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என தேவசம்போர்டு அறிவுறுத்தியுள்ளது. பக்தர்கள் கொண்டு வரும் பொருட்களில் பெரும் பகுதி வீணாக எரிக்கப்படுவதை தவிர்க்கவே இந்த முடிவு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

The post சபரிமலை பக்தர்களுக்கு தேவஸம் போர்டு அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Devasam Board ,Sabarimala ,Thiruvananthapuram ,Devasamboard ,
× RELATED திலீப்புக்கு விஐபி தரிசனம் 4 தேவசம் போர்டு அதிகாரிகளுக்கு நோட்டீஸ்