×

மதுரையில் தடையை மீறி பாஜக பேரணி: போலீஸ் குவிப்பு

மதுரை: அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து மதுரையிலிருந்து சென்னை நோக்கி பாஜக பேரணி மேற்கொண்டுள்ளனர். பாஜக மகளிரணி பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் மகளிர் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். மதுரையில் பாஜக மகளிரணி சார்பில் தடையை மீறி பெண் தொண்டர்கள் நீதிகேட்டு பேரணி நடத்த குவிந்தனர். பாஜக பெண் தொண்டர்கள் பேரணிக்கு முன்னதாக அம்மனுக்கு மிளகாய் சாற்றுவதற்காக மிளகாய் அரைத்தனர்.

The post மதுரையில் தடையை மீறி பாஜக பேரணி: போலீஸ் குவிப்பு appeared first on Dinakaran.

Tags : BJP ,rally in ,Madurai ,Anna University ,Chennai ,BJP Women's Rally ,Dinakaran ,
× RELATED கண்ணகி வேடத்தில் ஆவேசம் – கைது...