×

மாற்றுத்திறனாளியை தாக்கிய காவலர் மீது வழக்கு..!!

திருவாரூர்: ஓடும் ரயிலில் மாற்றுத்திறனாளியை தாக்கிய தலைமைக் காவலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளியை தாக்கிய சம்பவம் வைரலான நிலையில் தலைமைக் காவலர் பழனி மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. திருவாரூர் ரயில்வே காவல் துறையினர் பழனி மீது 2 பிரிவுகளில் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மாற்றுத்திறனாளியை தாக்கிய காவலர் மீது வழக்கு..!! appeared first on Dinakaran.

Tags : Thiruvarur ,guard ,Chief Guard ,Palani ,Thiruvarur Railway Police Departments ,
× RELATED கால்நடை கணக்கெடுப்பு பணிக்கு...