×

திருச்சி – தமாம் இடையே விமான சேவை துவக்கம்..!!

திருச்சி: திருச்சியில் இருந்து சவுதி அரேபியாவின் தமாம் நகருக்கு விமான சேவை நேற்று தொடங்கப்பட்டுள்ளது. வியாழன் மற்றும் ஞாயிறு ஆகிய இரு நாட்களில் திருச்சி – தமாம் இடையே விமானம் இயக்கப்படும். திருச்சியை சவுதி அரேபியாவுடன் இணைக்கும் வகையில் விமான சேவை தொடங்க ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

The post திருச்சி – தமாம் இடையே விமான சேவை துவக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : Tiruchi ,-Dammam ,Trichy ,Tamam, Saudi Arabia ,Dammam ,Saudi Arabia ,
× RELATED ஜனவரி 10ஆம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு