×

சீனா உடனான கூட்டு ஆய்வு வேண்டாம் : கனடா நாடாளுமன்றம்

பெய்ஜிங் : சீனா உடனான கூட்டு ஆய்வை முடித்துக் கொள்ளுமாறு அரசுக்கு கனடா நாடாளுமன்றக் குழு வலியுறுத்தல் வழங்கி உள்ளது. பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி சீனா உடனான கூட்டு ஆய்வை நிறுத்துமாறு களடா நாடாளுமன்றக் குழு வலியுறுத்தி உள்ளது.

The post சீனா உடனான கூட்டு ஆய்வு வேண்டாம் : கனடா நாடாளுமன்றம் appeared first on Dinakaran.

Tags : China ,Parliament of Canada ,Beijing ,Canada ,parliamentary committee ,Kalada parliamentary committee ,Canada's ,Parliament ,
× RELATED மணிக்கு 450 கிமீ வேகம் உலகின் அதிவேக புல்லட் ரயில்: சீனா சோதனை