×
Saravana Stores

அரசு ஊழியர்கள் மீது வழக்கு தொடர அமலாக்கத்துறை முன் அனுமதி பெற வேண்டும் : உச்சநீதிமன்றம்

டெல்லி : அரசு ஊழியர்கள் மீது வழக்கு தொடர அமலாக்கத்துறை முன்அனுமதி பெற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கி உள்ளது. குற்றவியல் சட்டம் 171ன்படி அரசு ஊழியர் மீது வழக்கு பதிய முன் அனுமதி பெறுவது கட்டாயம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

The post அரசு ஊழியர்கள் மீது வழக்கு தொடர அமலாக்கத்துறை முன் அனுமதி பெற வேண்டும் : உச்சநீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : Department of Enforcement ,Supreme Court ,Delhi ,Enforcement Department ,Dinakaran ,
× RELATED டெல்லி காற்று மாசு: உச்சநீதிமன்றம் அதிருப்தி