- வெனிசுலா
- சென்னை
- மனிதநேய மக்கள் கட்சி
- ஜனாதிபதி
- எம்.எச்.ஜவாஹிருல்லாஹ்
- ராஜ்ய சபா
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
- கேரளா
- வி.சிவதாசன்
- உலக பாராளுமன்ற அமைப்பு
- இந்தியன்
- தின மலர்
சென்னை: மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கை: அதிகரிக்கும் பாசிச தாக்குதல்கள் குறித்து விவாதிக்க தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் நடைபெறும் உலக நாடாளுமன்ற அமைப்பில் பங்கேற்க கேரளாவைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் வி.சிவதாசனுக்கு மோடி அரசு அனுமதி மறுத்துள்ளது.
இது அப்பட்டமான ஜனநாயக மீறலாகும். பாசிச எதிர்ப்பு என்கிற வார்த்தை ஒன்றிய அரசுக்கு ஒவ்வாத ஒன்றாக தெரிகிறதுபோலும். காலம் தாழ்த்தாமல் சிபிஎம் நாடாளுமன்ற உறுப்பினர் சிவதாசுக்கு அனுமதி வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
The post ‘வெனிசுலா மாநாட்டில் பங்கேற்க இந்திய எம்பிக்கு அனுமதி மறுப்பதா?’ appeared first on Dinakaran.