×

எடப்பாடி பழனிசாமி புகாருக்கு காவல்துறை மறுப்பு

மேல்மருவத்தூர் : மேல்மருவத்தூர் அருகே விபத்தில் உயிரிழந்த இரு பெண் காவலர்களும் அலுவல் நிமித்தமாக செல்லவில்லை என்று உதவி ஆய்வாளர் ஜெய்ஸ்ரீ, காவலர் நித்யா விபத்தில் உயிரிழந்தது, தொடர்பாக ஆவடி காவல் ஆணையரகம் விளக்கம் அளித்துள்ளது. உயிரிழந்த பெண் காவலர்கள் இருவரும் அண்மையில் இருசக்கர வாகனத்தில் லடாக் சென்று வந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளை பிடிக்கச் சென்றபோது விபத்து ஏற்பட்டதாக வெளியான தகவலுக்கு ஆவடி காவல் ஆணையரகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

The post எடப்பாடி பழனிசாமி புகாருக்கு காவல்துறை மறுப்பு appeared first on Dinakaran.

Tags : Edappadi Palaniswami ,Melmaruvathur ,Avadi Police Commissionerate ,Dinakaran ,
× RELATED எடப்பாடி பழனிசாமி சுயநலத்தோடு...