×

எடப்பாடி பழனிசாமி சுயநலத்தோடு இல்லாமல் திருந்த வேண்டும், இல்லை என்றால் திருத்தப்படுவார்: டி.டி.வி.தினகரன் பேட்டி

சென்னை: எடப்பாடி பழனிசாமி சுயநலத்தோடு இல்லாமல் திருந்த வேண்டும், இல்லை என்றால் திருத்தப்படுவார் என டி.டி.வி.தினகரன் பேட்டி அளித்துள்ளார். சென்னை மெரினாவில் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு டி.டி.வி.தினகரன் செய்தியாளருக்கு பேட்டி அளித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக நாள்தோறும் பலவீனம் ஆகி வருகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

The post எடப்பாடி பழனிசாமி சுயநலத்தோடு இல்லாமல் திருந்த வேண்டும், இல்லை என்றால் திருத்தப்படுவார்: டி.டி.வி.தினகரன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Edappadi Palaniswami ,TTV Dinakaran ,Chennai ,MGR ,Marina ,AIADMK ,Dinakaran ,
× RELATED ஜெயலலிதாவின் இருக்கையில் இருப்பதால்...