×

மணிப்பூரில் எஸ்ஐயை சுட்டு கொன்ற காவலர் கைது

இம்பால்: மணிப்பூர் மாநிலம் மோங்பங் பகுதி காவல்நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் ஷாஜகான். அதேகாவல்நிலையத்தில் பிக்ரம்ஜித் என்பவர் காவலராக பணியாற்றி வருகிறார். நேற்று பிக்ரம்ஜித் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் ஷாஜகானை சுட்டதில் அவர் உயிரிழந்தார். பிக்ரம்ஜித்தை போலீசார் கைது செய்தனர்.

The post மணிப்பூரில் எஸ்ஐயை சுட்டு கொன்ற காவலர் கைது appeared first on Dinakaran.

Tags : Manipur Imphal ,Shah Jahan ,Mongbung Police Station, Manipur ,Bikramjit ,Shahjahan ,Manipur ,
× RELATED மணிப்பூரில் ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் பறிமுதல்