×

ஜம்மு காஷ்மீர் பாஜ எம்எல்ஏ மரணம்

ஜம்மு: ஜம்மு காஷ்மீரின் பாஜ எம்எல்ஏ தேவேந்தர் ராணா(59) உடல்நல குறைவால் காலமானார். ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் ராணாவின் சகோதரர் தேவேந்தர் ராணா, அண்மையில் நடந்த ஜம்மு காஷ்மீர் பேரவை தேர்தலில் நக்ரோட்டா தொகுதியில் பாஜ வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த சில தினங்களாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

The post ஜம்மு காஷ்மீர் பாஜ எம்எல்ஏ மரணம் appeared first on Dinakaran.

Tags : Jammu and Kashmir ,BJP MLA ,Jammu ,Jammu and ,Kashmir ,Devender Rana ,Union Minister ,Jitendra Singh Rana ,BJP ,Nagrota ,and Kashmir ,Dinakaran ,
× RELATED லடாக் பனிப் பாலைவனத்தில் ஐஸ் ஹாக்கி போட்டிகள்: 15 அணிகள் பங்கேற்பு