×

ஜம்மு – காஷ்மீர் சட்டப்பேரவை முதல் கூட்டத்திலேயே அமளியில் ஈடுபட்ட பாஜக எம்.எல்.ஏக்கள்!!

ஸ்ரீநகர் : ஜம்மு -காஷ்மீர் சட்டப்பேரவை முதல் கூட்டத்தில், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டத்தை ரத்து செய்ததற்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்த மக்கள் ஜனநாயக கட்சி எம்.எல்.ஏ வஹீத் பாராவை சஸ்பெண்ட் செய்ய வலியுறுத்தி பாஜக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சட்டப்பேரவை விதிகளை மீறி தீர்மானத்தை கொண்டு வந்ததாகக் கூறி பாஜக எம்.எல்.ஏக்கள் 28 பேர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட தொடங்கினர். இதற்கு ஆளும் தே.மா.க கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

The post ஜம்மு – காஷ்மீர் சட்டப்பேரவை முதல் கூட்டத்திலேயே அமளியில் ஈடுபட்ட பாஜக எம்.எல்.ஏக்கள்!! appeared first on Dinakaran.

Tags : BJP MLAs ,Jammu and Kashmir Legislative Assembly ,Srinagar ,Jammu and Kashmir Legislative ,Assembly ,People's Democratic Party ,MLA ,Waheed Bara ,Kashmir ,
× RELATED பாஜ எம்எல்ஏக்கள் கவர்னருடன் திடீர்...