×

சூரசம்ஹாரம்: திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

திருச்செந்தூர்: சூரசம்ஹாரத்தை ஒட்டி நவ.6-ம் தேதி பல்வேறு ஊர்களில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். சென்னை, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர், பெங்களூருவில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். நவ.7-ல் திருச்செந்தூரில் இருந்து பல்வேறு இடங்களுக்கும் பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. www.tnstc.in மற்றும் tnstc App மூலம் பயணிகள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

The post சூரசம்ஹாரம்: திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Surasamharam ,Thiruchendur ,Tricendour ,Tricendur ,Surat Samharat ,Chennai ,Salem ,Goa ,Erode ,Tiruppur ,Bangalore ,Trichodur ,Tricendore ,
× RELATED முக்காணி தாமிரபரணி ஆற்றில்...