×

பல் பிடுங்கிய விவகாரத்தில் அம்பாசமுத்திரம் முன்னாள் ஏஎஸ்பி பல்வீர் சிங்குக்கு விரைவில் சம்மன்

சென்னை: பல் பிடுங்கிய விவகாரத்தில் அம்பாசமுத்திரம் முன்னாள் ஏஎஸ்பி பல்வீர் சிங்குக்கு விரைவில் சம்மன் அனுப்பப்பட உள்ளது. மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவர், சமீபத்தில் நிலுவை வழக்கு விசாரணை தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். விசாரணை கைதிகள் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் அறிக்கை தர மனித உரிமை ஆணைய எஸ்.பி.க்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

The post பல் பிடுங்கிய விவகாரத்தில் அம்பாசமுத்திரம் முன்னாள் ஏஎஸ்பி பல்வீர் சிங்குக்கு விரைவில் சம்மன் appeared first on Dinakaran.

Tags : AMBASAMUTRAM ,ASP BALVEER SINGH ,Chennai ,ASP ,Palveer Singh ,State Human Rights Commission ,Dinakaran ,
× RELATED 4 கடைகளில் கொள்ளை முயற்சி