×

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியானது..!!

சென்னை: டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியானது. www.tnpscresults.tn.gov.in, www.tnpscexams.in ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டன. 6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு ஜூன் 9-ம் தேதி நடைபெற்ற நிலையில் முடிவுகள் வெளியானது.

 

The post டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியானது..!! appeared first on Dinakaran.

Tags : TNPSC Group 4 ,Chennai ,TNPSC ,DNPSC Group 4 ,Dinakaran ,
× RELATED 2024ம் ஆண்டில் 10,701 பேர் அரசுப்பணிக்கு...