×
Saravana Stores

மெக்சிகோவின் நயாரிட் இருந்து சிகுவாகுவா மாகாணத்துக்கு சென்ற லாரி மீது பேருந்து மோதியதில் 24 பேர் உயிரிழப்பு

மெக்சிகோ: மெக்சிகோவின் நயாரிட் இருந்து சிகுவாகுவா மாகாணத்துக்கு சென்ற லாரி மீது பேருந்து மோதியதில் 24 பேர் உயிரிழந்தனர். ஜகாடெகாஸ் பாலத்தில் சென்ற பேருந்து, ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது.

The post மெக்சிகோவின் நயாரிட் இருந்து சிகுவாகுவா மாகாணத்துக்கு சென்ற லாரி மீது பேருந்து மோதியதில் 24 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Nayarit, Mexico ,Chihuahua ,Mexico ,Zacatecas Bridge ,Dinakaran ,
× RELATED மெக்சிகோவில் பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து: 27 பேர் பலி