×

விளையாட்டுத்துறையை இந்தியாவே உற்றுநோக்கும் துறையாக மாற்றியுள்ளார் உதயநிதி ஸ்டாலின்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

சென்னை: “விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள், மாணவிகளை பார்க்கும்போது மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். விளையாட்டு, இளைஞர் நலன் துறை வளர்ந்திருக்கிறது. அத்துறை அமைச்சரும் வளர்ந்திருக்கிறார். விளையாட்டுத்துறையை இந்தியாவே உற்றுநோக்கும் துறையாக மாற்றியுள்ளார் உதயநிதி ஸ்டாலின்” என முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

The post விளையாட்டுத்துறையை இந்தியாவே உற்றுநோக்கும் துறையாக மாற்றியுள்ளார் உதயநிதி ஸ்டாலின்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் appeared first on Dinakaran.

Tags : Assistant Secretary ,Stalin ,India ,Chief Minister ,MLA K. Stalin ,Chennai ,minister ,Udayaniti Stalin ,CM Cup Games ,
× RELATED உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை...