×

மகளிர் டி20 உலகக்கோப்பை: நியூசிலாந்து அணி சாம்பியன்

மகளிர் டி20 உலகக்கோப்பை: துபாயில் நடந்த இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது. மகளிர் டி20 உலககோப்பை சாம்பியன் பட்டத்தை முதல்முறையாக வென்று நியூசிலாந்து மகளிர் அணி அசத்தியுள்ளனர். முதலில் பேட் செய்த நியூசிலாந்து மகளிர் அணி 20 ஓவர் முடிவில் 158 ரன்கள் எடுத்தது. 159 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் விளையாடிய தென்னாப்பிரிக்கா மகளிர் அணி 126 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

The post மகளிர் டி20 உலகக்கோப்பை: நியூசிலாந்து அணி சாம்பியன் appeared first on Dinakaran.

Tags : Women's T20 World Cup ,New Zealand ,South Africa ,Dubai ,New Zealand women's team ,Dinakaran ,
× RELATED இலங்கையை ஒயிட்வாஷ் செய்ய...