×

நைஜீரியாவில் டேங்கர் லாரி வெடித்துச் சிதறியதில் 147 பேர் உயிரிழப்பு

நைஜீரியா: நைஜீரியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் எரிபொருளுடன் சென்று கொண்டிருந்த டேங்கர் லாரி வெடித்துச் சிதறியதில் 147 பேர் உயிரிழந்துள்ளனர். எதிரே வந்த லாரி மீது மோதாமல் இருப்பதற்காக ஓட்டுநர் சட்டென திருப்பிபோது டேங்கர் கவிழ்ந்துள்ளது. அப்போது டேங்கர் லாரியில் இருந்த கசிந்த எரிபொருளை பாத்திரங்களில் பிடிக்க மக்கள் கூடிய சமயத்தில் எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டுள்ளது.

The post நைஜீரியாவில் டேங்கர் லாரி வெடித்துச் சிதறியதில் 147 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Nigeria ,National Highway ,Dinakaran ,
× RELATED நைஜீரியாவில் வான்வழி தாக்குதலில் 10 பேர் பலி