சாண்டியாகோ: சிலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவானது. சிலியில் நேற்று மாலை 5.44 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் வீடுகள் குலுங்கின.
The post சிலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவு appeared first on Dinakaran.