- சென்னை
- பள்ளி
- மதுமதி
- தனியார் பள்ளிகள் இயக்ககம்
- ராமசாமி
- அரசு தேர்வுகள் இயக்குநரகம்
- உயர் நிலை
- மாநில பெற்றோர் ஆசிரியர் சங்கம்
- பள்ளி கல்வித் துறை
- தின மலர்
சென்னை: பள்ளிக் கல்வித்துறையில் இரண்டு இணை இயக்குநர்களை பணியிட மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மதுமதி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, தனியார் பள்ளிகள் இயக்கக இணை இயக்குநர் ராமசாமி, அரசுத் தேர்வுகள் இயக்கக (மேல்நிலை) இயக்குநராகவும், மாநில பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளர் ஆஞ்சலோ இருதயசாமி- தனியார் பள்ளிகள் இயக்கக இணை இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
The post பள்ளிக்கல்வி துறையில் இணை இயக்குநர் 2 பேர் திடீர் மாற்றம் appeared first on Dinakaran.