×

தேனியில் இளைஞர் கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

தேனி: முன் விரோதம் காரணமாக இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளனர். 2018-ல் இளநீர் கடையில் ஏற்பட்ட தகராறில் பொன்னார் என்பவரை மகேந்திரன் என்பவர் வெட்டி கொன்றதாக வழக்கு தொடரப்பட்டது. கொலை வழக்கை விசாரித்த தேனி நீதிமன்றம், பொன்னாருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

The post தேனியில் இளைஞர் கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு appeared first on Dinakaran.

Tags : Teni ,Mahendran ,Ponnar ,Teni court ,
× RELATED கும்பக்கரை அருவியில் 5ஆவது நாளாக குளிக்க தடை..!!