×

கும்பக்கரை அருவியில் 5ஆவது நாளாக குளிக்க தடை..!!

தேனி: கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கால் 5ஆவது நாளாக குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி வனத் துறை நடவடிக்கை மேற்கொண்டது.

The post கும்பக்கரை அருவியில் 5ஆவது நாளாக குளிக்க தடை..!! appeared first on Dinakaran.

Tags : Kumbakarai River ,Teni ,FOREST DEPARTMENT ,
× RELATED காவிரி கரையோரம் பிலிகுண்டுலுவில்...