×

பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம்

தர்மபுரி, செப்.28: தர்மபுரி மாவட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு மற்றும் விஐபி தொண்டு நிறுவனம் சார்பில், பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு முகாம் தர்மபுரியில் நடந்தது. கூட்டமைப்பு தலைவர் ஆனந்தன் தலைமை வகித்தார். தொண்டு நிறுவன இயக்குனர் சரளாஸ் வரவேற்றார். கூட்டமைப்பு செயலாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், துணை தலைவர் துரைமணி, காசிமணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். ராஜலிங்கம் நன்றி கூறினார்.

The post பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Federation of Dharmapuri District NGOs ,VIP Charities ,Federation President ,Anandan ,Sarlas ,Awareness Camp for the Protection of Female Children ,Dinakaran ,
× RELATED சாலையை ஆக்கிரமித்து வாகனங்கள்...