×

சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 3 கூடுதல் நீதிபதிகள் பதவியேற்பு

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 3 கூடுதல் நீதிபதிகள் பதவியேற்றனர். இதன் மூலம் ஐகோர்ட் நீதிபதிகள் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது. விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா, சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் ஜோதிராமன் மற்றும் சென்னை தொழிலாளர் தீர்ப்பாய நீதிபதி அகஸ்டின் தேவதாஸ் மரியா கிளெட் ஆகியோரை சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமனம் செய்துள்ளனர்.

The post சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 3 கூடுதல் நீதிபதிகள் பதவியேற்பு appeared first on Dinakaran.

Tags : Madras High Court ,Chennai ,Chennai High Court ,Villupuram District ,Principal ,Sessions Court ,Judge ,Purnima ,Dinakaran ,
× RELATED அரசு ஊழியரின் சொத்துக்கள் மற்றும்...