- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம்
- நகராட்சி போக்குவரத்து கழகம்
- தின மலர்
சென்னை: சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தில், தகுதியான ஐடிஐ-பிரிவுகளில் (மோட்டார் வாகனம் மெக்கானிக், டீசல் மெக்கானிக், எலக்ட்ரீஷியன், ஆட்டோ எலக்ட்ரீஷியன், பிட்டர், டர்னர், பெயின்டர், வெல்டர்) தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்களுக்கு மாதம் ரூ.14,000 உதவித் தொகையுடன் ஐடிஐ-தொழில் பழகுநர் பயிற்சி பெற, விண்ணப்பிக்கலாம். வரும் 26ம் தேதி காலை 10 மணியளவில் மாநகர் போக்குவரத்துக் கழக தொழிற்பயிற்சி பள்ளி, குரோம்பேட்டையில் நடைபெறுகிறது. இதில் பயன்பெறலாம், என எம்டிசி தெரிவித்துள்ளது.
The post மாநகர் போக்குவரத்து கழகத்தில் ரூ.14,000 உதவிதொகையுடன் தொழில் பழகுநர் பயிற்சி appeared first on Dinakaran.