×

எமர்ஜென்சி திரைப்படம்: தணிக்கை மறு ஆய்வு குழு முடிவெடுக்க உத்தரவு

மும்பை: எமர்ஜென்சி திரைப்படத்தை அனுமதிப்பது தொடர்பாக செப்.25-க்குள் முடிவெடுக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திரைப்பட தணிக்கை மறு ஆய்வு குழுவுக்கு மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

The post எமர்ஜென்சி திரைப்படம்: தணிக்கை மறு ஆய்வு குழு முடிவெடுக்க உத்தரவு appeared first on Dinakaran.

Tags : MUMBAI ,Bombay High Court ,Film Censorship Review Committee ,Dinakaran ,
× RELATED பிளாஸ்டர் ஆப் பாரிஸில் சிலை செய்ய தடை: மும்பை ஐகோர்ட் எச்சரிக்கை