×
Saravana Stores

நிலவில் அணு மின் நிலையம் இந்தியா-சீனா இணைந்து செயல்பட விருப்பம்!!

மாஸ்கோ : நிலவில் அணுமின் நிலையம் அமைக்க ரஷ்ய விண்வெளி மையம் திட்டம் வகுத்துள்ளது. இதில் இணைந்து செயல்பட இந்தியா, சீனா விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2036-க்குள் இந்த அணு மின் நிலையம் செயல்பாட்டுக்கு வரும் எனவும், ரஷ்யா-சீனா இணைந்து உருவாக்கி வரும் சர்வதேச நிலா ஆராய்ச்சி நிலையத்துக்கு (ILRS) தேவையான மின்சாரத்தை இந்த அணு மின் நிலையம் வழங்கும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

The post நிலவில் அணு மின் நிலையம் இந்தியா-சீனா இணைந்து செயல்பட விருப்பம்!! appeared first on Dinakaran.

Tags : India-China ,plant ,Moscow ,Russian Space Center ,INDIA ,CHINA ,Russia ,Nuclear Power Plant ,Moon ,Dinakaran ,
× RELATED வீரர்களை வெளியேற்றும் இந்தியாவுடனான...