×

மார்க்சிஸ்ட் கம்யூ. பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உடல்நிலை கவலைக்கிடம்!!

டெல்லி: மார்க்சிஸ்ட் கம்யூ. பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் யெச்சூரி மூச்சு குழாய் அழர்ச்சிக்கு சிகிச்சை பெற்று வருகிறார். சுவாச கருவி பொருத்தப்பட்டுள்ள நிலையில் யெச்சூரியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

 

The post மார்க்சிஸ்ட் கம்யூ. பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உடல்நிலை கவலைக்கிடம்!! appeared first on Dinakaran.

Tags : Marxist ,General Secretary ,Sitaram Yechury ,Delhi ,Yechury ,AIIMS ,
× RELATED நாடு முழுவதும் செயல்படும் 5,149 அரசுப்...