×

நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இரவு, அதிகாலையில் உறைபனி நிலவக் கூடும்: வானிலை ஆய்வு மையம்

உதகை: நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இரவு, அதிகாலையில் உறைபனி நிலவக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் நகரின் ஒரு சில இடங்களில் அதிகாலை வேளைகளில் பனிமூட்டம் காணப்படும் எனவும் தெரிவித்தது.

Tags : Nilgiri district ,Meteorological Survey Center ,Meteorological Survey Centre ,Chennai ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அத்யாயன உற்சவம் தொடங்கியது