×

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர் கைது

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில், பசும்பலூரில் பணிபுரியும் லாடபுரத்தை சேர்ந்த பால சுப்பிரமணியன் என்ற ஆசிரியரின் பணி நீட்டிப்புக்காக, உயர் அதிகாரிகளுக்கு தர வேண்டும் எனக்கூறி ரூ40,000 லஞ்சம் வாங்கிய இளநிலை உதவியாளர் ரமேஷ், அலுவலக உதவியாளர் சிவபாலன் ஆகிய இருவரை பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ஹேமச்சித்ரா தலைமையிலான 10 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர் கைது appeared first on Dinakaran.

Tags : Perambalur ,PAALA SUPRAMANIYAN ,LADAPURAM ,PERAMBALUR DISTRICT COLLECTOR ,PASUMBALUR DISTRICT ,Dinakaran ,
× RELATED மக்காச்சோளம் விதைப்பில் பெண்கள் மும்முரம்