×

த.வெ.க. செயற்குழுவில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றம்


சென்னை: த.வெ.க. மாநாட்டில் அறிவிக்கப்பட்ட 26 செயல் திட்டங்கள் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றியுள்ளனர். வக்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு; நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும்; ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிராக த.வெ.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற்றியுள்ளனர்.

The post த.வெ.க. செயற்குழுவில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED மனவளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவி...