×

சென்னை பனையூரில் தவெக செயற்குழு கூட்டம் தொடங்கியது

சென்னை: சென்னை பனையூரில் தவெக செயற்குழு கூட்டம் தொடங்கியது. த.வெ.க. செயற்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் தொடங்கியது. கட்சியின் உள்கட்டமைப்பு, அடுத்தக்கட்ட நகர்வு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து செயற்குழு கூட்டத்தில் ஆலோசிக்க உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

 

 

 

The post சென்னை பனையூரில் தவெக செயற்குழு கூட்டம் தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Taweka Executive Committee ,Panaiur, Chennai. ,Chennai ,Daveka Executive Committee ,Panaiur, Chennai ,Akkatsi ,Vijay ,Dinakaran ,
× RELATED மக்களை அச்சுறுத்தும் வகையில் வீடியோ...